முடிஞ்சா வருஷத்துக்கு ரெண்டு மரம் நடு ,
முடிஞ்சா வயசானவங்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு பஸ்ல இடம் கொடு ,
முடிஞ்சா தண்ணீரை விரயம் பண்ணாம செலவழி ,
முடிஞ்சா பக்கத்துல இருக்குற இடங்களுக்கு வண்டில போகாம நடந்து பழகு ,
முடிஞ்சா ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மொபைல் பார்க்காம வேலை செய் ,
முடிஞ்சா உன்னோட சொந்த வேலையை நீயே செய்ய பாரு ,
முடிஞ்சா அப்பா அம்மா கூட 2 மாசத்துல ஒரு நாள் முழுசா செலவழி,
முடிஞ்சா உன் இடத்த சுத்தமா வச்சுக்க முயற்சி பண்ணு ,
முடிஞ்சா ஒரு ஏழை பையனுக்கு மாசத்துல ஒரு வேளை நல்ல சாப்பாடு வாங்கி கொடு ,
முடிஞ்சா சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசாம பொருட்கள் வாங்கு ,
முடிஞ்சா தேவைக்கு அதிகமான துணிகளோ , காலணிகளோ வாங்காம இரு ,
முடிஞ்சா தமிழ் தெரிஞ்சவன் கிட்ட தமிழ்ல பேசி பழகு ,
முடிஞ்சா லஞ்சம் கொடுக்காம, பொய் சொல்லாம நேர்மையா இரு ,
முடிஞ்சா அடுத்தவன் செய்ற புது முயற்சிகளை பாராட்டு ,
முடிஞ்சா சின்ன சின்ன விஷயத்துக்கு கோபப்படாம, குறை சொல்லாம இரு ,
முடிஞ்சா பொது இடங்களில் அடுத்தவன தொந்தரவு பண்ணாம இரு ,
முடிஞ்சா மேல சொன்னதுல ஏதாச்சும் ஒரு விஷயத்த எப்போதும் செஞ்சு பாரு :)